பவானி தொகுதி அதிமுகவின் கே.சி. கருப்பணன் வெற்றி

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சி. கருப்பணன் வெற்றி பெற்றுள்ளார்.;

Update: 2021-05-03 05:36 GMT
பவானி தொகுதி அதிமுகவின் கே.சி. கருப்பணன் வெற்றி
  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சி. கருப்பணன் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 25 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில்,  அதிமுக வேட்பாளர் கே.சி.கருப்பணன் 100915 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கே.பி.துரைராஜ் 78392 வாக்குகள் கிடைத்தன. 

இதன் மூலம் அதிமுக வேட்பாளர் கே.சி.கருப்பணன் 22523வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News