ஈரோடு பவானி தொகுதியில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

பவானி தொகுதியில் இன்றைய தினம் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-26 02:00 GMT

பைல் படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.

ஜம்பை ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40

மைலம்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

பெரியபுலியூர் ஆரம்ப சுகாதார நிலையம்- கோவாக்சின் - 30

ஓடத்துறை ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

ஆப்பகூடல் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

பவானி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30

Tags:    

Similar News