இன்று பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 01.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-01 03:00 GMT

அம்மாபேட்டை

1. ஒலகடம் - நாகிரெட்டிபாளையம் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 100

2.. குறிச்சி உயர்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

3.. பூனாச்சி நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு -100

4. மாதூர் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு - 100

5. கடப்பநல்லூர் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு -100

அதானி

1. சி.டி.பாளையம் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 100

2. வேப்பத்தி ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 100

3. அதானி புதுக்காடு ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு - 100

பவானி

1.ஓடத்துறை மேல்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

2. புன்னம் மேல்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

3.தொத்திபாளையம் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு - 100

4. ஐம்பை நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு - 100

Tags:    

Similar News