பவானிசாகர் அணையின் இன்றைய (04.05.2022) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,667 கன அடியாக அதிகரிப்பு

Update: 2022-05-04 05:45 GMT

பைல் படம்

பவானிசாகர் அணையின் இன்றைய (04.05.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 80.29 அடி 

நீர் இருப்பு - 15.84 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 1,667 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 940 கன அடி) 

நீர் வெளியேற்றம் - 205 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது ‌‌.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு - 39.4 மி.மீ பதிவு. 

Tags:    

Similar News