பவானிசாகர் அணையின் இன்றைய (ஏப்ரல்.08) நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 265 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (08.04.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 83.88 அடி
நீர் இருப்பு - 17.83 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 265 கன அடி
நீர் வெளியேற்றம் - 3,080 கன அடி
பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,380 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.