பவானிசாகர் அணையின் இன்றைய (ஏப்ரல்.2) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 254 கன அடியாக குறைந்தது.

Update: 2022-04-02 03:00 GMT

பவானிசாகர் அணை பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (02.04.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர்மட்டம் - 86.10 அடி 

நீர்இருப்பு - 19.14 டிஎம்சி 

நீர்வரத்து வினாடிக்கு - 234 கன அடி  (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 355 கன அடி )

நீர் வெளியேற்றம் - 3,080 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,380 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News