பவானிசாகர் அணையின் இன்றைய (19ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 706 கன‌அடியாக உள்ளது.

Update: 2022-03-19 06:15 GMT

பவானிசாகர் அணை பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (19.03.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 88.62 அடி 

நீர் வரத்து - 20.70 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 706 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 715 கன அடி) 

நீர் வெளியேற்றம் - 700 கன அடி 

பவானி ஆற்றில் 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 500 கன‌ அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News