பவானிசாகர் அணையின் இன்றைய (மார்ச்.09) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 294 கன அடியாக உள்ளது.

Update: 2022-03-09 02:30 GMT

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (09.03.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 91.37 அடி

நீர் இருப்பு -22.48 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 294 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 1,398 கன அடி)

நீர் வெளியேற்றம் - 3,000 கன அடி

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News