பவானிசாகர் அணையின் இன்றைய (மார்ச் 07) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,055 கன அடியாக உள்ளது.

Update: 2022-03-07 05:45 GMT

பவானிசாகர் அணை பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (07.03.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 91.91 அடி 

நீர் இருப்பு - 22.85 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 1,055 கன அடி 

நீர் வெளியேற்றம் - 3,000 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News