பவானிசாகர் அணையின் இன்றைய (பிப்.26) நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 281 கன அடியாக குறைந்தது.
பவானிசாகர் அணையின் இன்றைய (26.02.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:
நீர் மட்டம் - 93.16 அடி
நீர் இருப்பு - 23.70 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 281 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 999 கன அடி)
நீர் வெளியேற்றம் - 100 கன அடி
பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.