பவானிசாகர் அணையின் இன்றைய (ஜன.24) நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 332 கன அடியாக குறைந்தது.
பவானிசாகர் அணையின் இன்றைய (24.01.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:
நீர்மட்டம் - 98.98 அடி
நீர் இருப்பு - 27.93 டிஎம்சி
தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு - 332 கன அடி
நீர் வெளியேற்றம் - 3,100 கனஅடி
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.