பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக குறைந்தது

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.95 அடியாக குறைந்துள்ளது.;

Update: 2021-12-25 12:00 GMT

கோப்பு படம் 

பவானிசாகர்  அணை இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.95 அடியாக குறைந்தது. சுமார் 40 நாட்களுக்கு பவானிசாகர் அணை பிறகு,  103 அடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணைக்கு 409 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2,300 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News