பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 714 கன அடியாக உள்ளது.

Update: 2021-12-21 12:15 GMT

பவானிசாகர் அணையின் இன்றைய (21.12.2021) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 104.32 அடி 

நீர் இருப்பு - 32.22 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 714 கன‌அடி 

நீர் வெளியேற்றம் - 2,900 கன‌ அடி 

கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன‌அடி நீரும், பவானி ஆற்றில் 100 கன‌அடி நீரும், அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News