பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்குகிறது.
பவானிசாகர் அணையின் இன்றைய (09.12.2021) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரம்:
நீர் மட்டம் - 104.63 அடி
நீர் இருப்பு - 32.48 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 4,324 கன அடி
நீர் வெளியேற்றம் - 2,100 கன அடி
அரக்கன்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும்,
கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கன அடி நீரும்,
பவானி ஆற்றில் 100 கன அடி நீர் திறப்பு.
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.