பவானிசாகர் அணையின் இன்றைய (8-ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,119 கன அடியாக குறைந்தது.

Update: 2021-12-08 03:00 GMT

பவானி சாகர் அணை

பவானிசாகர் அணையின் இன்றைய (08.12.2021) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரம்

நீர் மட்டம் - 104.51 அடி 

நீர் இருப்பு -‌ 32.38 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 2,119 கன அடி 

நீர் வெளியேற்றம் - 2,100 கன அடி 

பவானி ஆற்றில் 100 கன அடி நீர் திறப்பு 

அரக்கன்கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீர் திறப்பு  

கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கன அடி நீர் திறப்பு.

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.


Tags:    

Similar News