பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
இன்று மாலை 4 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,312 கன அடியாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்மட்ட நிலவரம் இன்று (06.12.2021) மாலை 4 மணி நிலவரப்படி :-
நீர் மட்டம் - 104.50 அடி
நீர் இருப்பு - 32.37 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 6,312 கன அடி
நீர் வெளியேற்றம் - 6,300 கன அடி
பவானி ஆற்றில் 4,800 கன அடி நீர் திறப்பு
கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கனஅடி நீர் திறப்பு.