ஈரோடு அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-17 19:30 GMT

பைல் படம்.

அதானி

1. ஏ.புதுபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

2. பஞ்சாயத்து அலுவலகம், கிருஷ்ணாபுரம் - கோவிசீல்டு - 150

3. கொள்ளபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. பள்ளிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News