நம்ம தொகுதி : அந்தியூர்

அந்தியூர் தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 14:40 GMT

 தொகுதி எண்: 105

மொத்த வாக்காளர்கள் - 2,18,945

ஆண்கள் - 1,07,712

பெண்கள் - 1,11,215

மூன்றாம் பாலினம் - 18

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - கே. எச். சண்முகவேல்

திமுக - ஏ. ஜி. வெங்கடசெலம்

அமமுக - எஸ். ஆர். செல்வம்

அஇசக - ஏ. குருநாதன்

நாம் தமிழர் - சரவணன்

Tags:    

Similar News