அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் இன்றைய (26ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையாது தற்போது 95.83 சதவீதம் நிரம்பியுள்ளது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்:
அணை நீர்மட்டம் - 32.84 அடி. (33.46 அடி) ,
நீர் இருப்பு, 134 மில்லியன் கன அடி ,
அணைக்கு தற்போதைய நீர்வரத்து 10 கன அடியாக உள்ளது.
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் கிடையாது.
தற்போது, அணையானது 95.83 சதவீதம் நிரம்பியுள்ளது.
மேலும், அணை பகுதியில் மழைப்பொழிவு 9.0 மி.மீ ஆகும்.