அந்தியூர் பேரூராட்சியில் மாலை 5 மணி நிலவரப்படி 72 சதவீதம் வாக்குப்பதிவு

அந்தியூர் பேரூராட்சியில் மாலை 5 மணி நிலவரப்படி 72 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.;

Update: 2022-02-19 11:45 GMT

அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 18 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 நிலவரப்படி, ஆண் வாக்காளர்கள் 6 ஆயிரத்து 816 பேரும், பெண் வாக்காளர்கள் 7 ஆயிரத்து 56 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்து 816 பேர் வாக்களித்துள்ளனர். 72 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்காளித்து வருகின்றனர். 

Tags:    

Similar News