பவானி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பவானி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 25 வார்டுகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.;
பவானி நகராட்சியில் அறிவிக்கப்பட்டு உள்ள வேட்பாளர்கள் மற்றும் வார்டு வாரியாக பின்வருமாறு:
1.பி.பெரியசாமி (1)
2.எம்.விஜயகுமாரி (2)
3.கே.சிவக்குமார் (3)
4.என்.பிரபாகரன் (4)
5.பி.எம்.ஈஸ்வரமூர்த்தி (5)
6.ஆர்.ராஜம்மாள் (6)
7.பி.செல்வி (7)
8.எஸ்.எம்.கந்தசாமி (8)
9.ஏ.சி.முத்துசாமி (9)
10.கே.சீரங்கன் (10)
11.ஏ.சீனிவாசன் (11)
12.கே.தங்கமணி (12)
13.ஏ.ஆனந்தி (13)
14.என்.சாந்தி (14)
15,கே.மணிவண்ணன் (15)
16.எஸ்.காவேரி (17)
17.பி.எம்.பூவாயி (18)
18.பி.கல்பனா (19)
19.ஜெ.சுமதி (20)
20.கே.பவித்ரா (21)
21.வி.மாதையன் (22)
22.எம்.கிருஷ்ணவேணி (23)
23.எல்.ஜெயந்தி (24)
24.பி.நாகலட்சுமி (25)
25.ஏ.இந்திராணி (26)
27 வார்டுகளில் 25 வார்டுகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.