கோபியில் மகா சிவராத்திரியையொட்டி பரத நாட்டிய நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டம் கோபியில் மகா சிவராத்திரியையொட்டி பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.;
கோபியில் மகா சிவராத்திரியையொட்டி பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபி வேலுமணி நகரில் ஐயப்பன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி, நான்கு கால பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சம்பா கல்சுரல் ஆர்டஸ் ஹெரிடேஜ் சார்பில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கோபியை சார்ந்த ஐஸ்வர்ய பிரனேஷ் தலைமையில், சுமார் ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சியை திரளானோர் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.