ஈரோட்டில் இன்று 101 டிகிரி வெயில்: பொதுமக்கள் கடும் அவதி

ஈரோட்டில் இன்று 101 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது.;

Update: 2022-03-31 12:30 GMT
பைல் படம்

ஈரோட்டில் இன்றைய வெயில் அளவு, 38.6 டிகிரி செல்சியஸ். பாரன்ஹீட் அளவில், 101.48 டிகிரி. இது இயல்பை விட, 2.5 டிகிரி அதிகம். இதனால், சூரிய உதயத்தில் இருந்தே, வெயில் சுட்டெரித்தது. இதனால், நண்பகலில் வெயில் உக்கிரம் காணப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். 

Tags:    

Similar News