திண்டுக்கல் கிராம மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு

மகளிர் சுய உதவிக் குழுவினருடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துரையாடிய பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார்.;

Update: 2021-08-12 11:35 GMT

மகளிர் சுய உதவிக் குழுவினரை இன்று பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துரையாடி அவர்களை பாராட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி. இவர் தலைமையிலான மகளிர் சுய உதவி குழுவினர் கழிவு பிளாஸ்டிக்கை சுழற்சி முறையில் சுத்தம் செய்து தார் சாலை அமைப்பதற்கான மூல பொருளை உற்பத்தி செய்கின்றனர்.

இந்த மகளிர் சுய உதவிக் குழுவினரை பாராட்டும் விதமாக இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துரையாடி அவர்களை பாராட்டினார்.

Tags:    

Similar News