காரிமங்கலத்தில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சைக்கிள் பேரணி

Update: 2021-07-12 13:30 GMT
காரிமங்கலத்தில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சைக்கிள் பேரணி

காரிமங்கலத்தில் பெட்ரோல் டீசல் விலையை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சைக்கிள் பேரணி

  • whatsapp icon

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து பேகாரஹள்ளியில் ,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன் தலைமையில் வட்டார தலைவர் சரவணன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் ரத்தினம், சிவன்,துரை, மாதேஷ், சங்கர், பெரியசாமி, கனகராஜ்,வட்டமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News