திட்டக்குடி (தனி) திமுக வெற்றி

திட்டக்குடி (தனி) தொகுதியில், திமுக வேட்பாளர் கணேசன் வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2021-05-03 03:31 GMT

திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணேசன் வெற்றி பெற்றுள்ளார்.

கணேசன் தி.மு.க. 83726

பெரியசாமி பா.ஜ., 62163

காமாட்சி நாம் தமிழர் 10293

உமாநாத் தே.மு.தி.க., 4142

பிரபாகரன் ம.நீ.ம. 1745

Tags:    

Similar News