குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு சானிடைசர், கையுறை வழங்கிய தொண்டு நிறுவனம்

கடலூர் C.S.D தொண்டு நிறுவனம், குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு சானிடைசர், கையுறை ஆகியவற்றை வழங்கியது.;

Update: 2021-06-10 10:15 GMT

கடலூர் C.S.D தொண்டு நிறுவனம், குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு சானிடைசர், கையுறை ஆகியவற்றை வழங்கியது.

கடலூர் சானிடேஷன் ஃபர்ஸ்ட் நிறுவனம் உதவியுடன் கடலூர் C.S.D தொண்டு நிறுவனம், மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான மாஸ்க், சானிடைசர் மற்றும் கையுறை அடங்கிய தொகுப்புகளை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு வழங்கியது,

இதனை கடலூர் மாவட்ட இணை இயக்குனர் (மருத்துவம்) மரு.ரமேஷ் பாபுவிடம் C.S.D நிறுவனம் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மற்றும் சசி பிரியன் ஆகியோர் வழங்கினர்.

முதன்மை மருத்துவர்கள் முதன்மை செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர் இருந்தனர்

Tags:    

Similar News