சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் ஆய்வு
சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் சிலிண்டரை ஆய்வு செய்தார் வேளாண்மைத் துறை அமைச்சர்;
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரை வேளாண்மை துறை அமைச்சர் எம் .ஆர். கே. பன்னிர்செல்வம் ஆய்வு செய்தார் அவருடன் சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன் தாசில்தார் ஆனந்தன் உட்பட பலர் உடனிருந்தனர்,
முன்னதாக சி.முட்லூர் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார்.