மயிலாடுதுறை செல்லும் புறவழிச்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து
சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் புறவழிச்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது -6 பேர் காயம்;
சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் புறவழிச்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது -டிரைவர் கண்டக்டர் உட்பட 6 பேர் காயம்
இதில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் சேர்ந்த பேருந்து ஓட்டுனர் மனோகரன் வயது 60 சீர்காழி தாலுக்கா திருநன்றியூர் பகுதியைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் ராமதாஸ் வயது 39 உள்பட ஆறு பேர்கள் பலத்த காயத்துடன் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்