சிதம்பரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கிய எம்.எல்.ஏ.
சிதம்பரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை எம்எல்ஏ. பாண்டியன் வழங்கினார்;
சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் 300 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்கள் வழங்கினார்.