சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி
சிதம்பரம் தில்லை காளிகோவில் காணிக்கை உண்டியல் எண்ணும் பணி உதவி ஆணையர் பரணிதரன் தலைமையில் நடைபெற்றது;
சிதம்பரம் தில்லை காளிகோவில் காணிக்கை உண்டியல் எண்ணும் பணி உதவி ஆணையர் பரணிதரன் தலைமையில் நடைபெற்றது.
உண்டியல் காணிக்கை மூலம் ரூ.10,83,948 ரொக்கமும், 40 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியன பெறப்பட்டன.
சிதம்பரம் ஆய்வாளர் நரசிங்கபெருமாள், காளிகோவில் செயல் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்