தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெற்றி

41 ஆயிரத்து 704 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றார்.;

Update: 2021-05-03 07:45 GMT

தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரான உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 1 இலட்சத்து 23 ஆயிரத்து 538 வாக்குகளும் பெற்றனர்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி 81829 வாக்குகளை பெற்றார்.

திமுக வேட்பாளரை விட 41 ஆயிரத்து 704 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றார்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றுள்ளார்.

Tags:    

Similar News