கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 101 பேருக்கு கொரோனா

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-12-13 17:55 GMT

பைல் படம்

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 120 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 1160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News