முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா செல்போன் ஒட்டுக்கேட்பு?

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ராவின் பழைய செல்போன் எண் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-08-05 06:30 GMT

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா. 

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ராவின் பழைய செல்போன் எண்ணும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக அருண் மிஸ்ரா தற்போது பதவி வகித்து வருகிறார். பெகாசஸ் மூலம் அருண் மிஸ்ராவின் செல்போன் எண் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News