அடையாறு கோட்டத்தில் நாளை மறுதினம் குறைதீர்க்கும் கூட்டம்: மின்வாரியம் அறிவிப்பு

அடையாறு கோட்டத்தில் நாளை மறுதினம் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்க உள்ளது.;

Update: 2022-01-04 11:52 GMT

அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அடையாறு செயற்பொறியாளர் அலுவலகம், 1வது தளம், 110 கி.வோ, தரமணி துணைமின் நிலைய வளாகத்தில் கூட்டம் நடக்க இருப்பதால் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News