சென்னையில் மெகா தடுப்பூசி முகாம்களை தலைமை செயலாளர் ஆய்வு
சென்னையில் நடைபெறும் தடுப்பூசி முகாமை தலைமைச்செயலர் இறையன்பு இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.;
சென்னையில் நடைபெறும் தடுப்பூசி முகாமை தலைமைசெயலர் இறையன்பு இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னையில் தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை 7 மணி முதல் 1600 இடங்களில் நடந்து வருகிறது.
சென்னை அடையாறு, மீனம்பாக்கம், நங்கநல்லூர் ஆகிய பகுதியில் நடந்த முகாமை தலைமைசெயலர் இறையன்பு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தார்.