பிரபல நடிகர் கலைமாமணி அமரசிகாமணி காலமானார்

பிரபல நடிகர் கலைமாமணி அமரசிகாமணி இன்று காலமானார்.;

Update: 2021-06-21 12:36 GMT

இன்று காலமான பிரபல நடிகர் அமர சிகாமணி

பிரபல நடிகர் கலைமாமணி அமரசிகாமணி (71) அவர்கள் இன்று காலமானார். இவருடைய மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடைய மறைவுக்கு வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News