சென்னை போயஸ் கார்டனில் சசிகலா விநாயகர் வழிபாடு

சென்னை போயஸ்கார்டனில் சசிகலா விநாயகர் வழிப்பாடு நடத்தினார்.;

Update: 2021-09-10 13:27 GMT

அதிமுக முன்னாள் பொதுசெயலாளர் சசிகலா தி.நகரில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வந்தார்.

அங்குள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிப்பாடு நடத்தினர். அதன் பிறகு அங்கிருந்த அதிமுக தொண்டர்கள், மற்றும் அமமுக தொண்டர்களுடன் பேசிவிட்டு அங்கிருந்து மீண்டும் தி.நகர் புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News