டெல்லி முதல்வ மந்திரி கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி முதல்வ மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நீண்ட காலம் உடல்நலத்துடன் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துகிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2021-08-16 08:52 GMT

பைல் படம்

தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து  செய்தி :



எனது இனிய நண்பரும் தில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

அவர் நீண்ட காலம் உடல்நலத்துடன் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துகிறேன் என்று ஸ்டாலின் வாழ்த்தினார்.



Tags:    

Similar News