திருவிக நகர் தொகுதியில் திமுக முன்னிலை
திருவிக நகர் தொகுதியில் 14 சுற்றுக்கள் முடிவில் 46820 வாக்குகள் பெற்று திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.;
திமுக தாயகம் கவி 46820
தமாகா கல்யாணி 17658
தேமுதிக சேகர் 675
நாதக ஓபத் 6738
மநீம இளவஞ்சி 6735
நோட்டா 712
திமுக வேட்பாளர் தாயகம் ரவி 29162 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.