10,000 காலி சிலிண்டர்கள் வழங்க உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு

குத்தகை அடிப்படையில் 1000 காலி சிலிண்டர்களை வழங்க உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.;

Update: 2021-05-16 10:49 GMT

 நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெற தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி 10,000 காலி சிலிண்டர்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குத்தகை முறையில் சிலிண்டர்களை வழங்க தொழிற்சாலை கூட்டமைப்பினருக்கும் உற்பத்தியாளர்களுக்கும் தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News