100 நாள் வேலை திட்டத்தில் சில கட்டுப்பாடுகள்

Update: 2021-04-27 10:15 GMT

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கூடாது என்றும் இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு வழியை பின்பற்றி வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோர் வெற்றிலை, பாக்கு, குட்கா பொருட்கள் மெல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News