டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அமைச்சர் அறிவிப்பு

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.;

Update: 2021-09-07 17:57 GMT

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மின்சார வாரியம் மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் இதன் மூலம் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்படும்.

இதற்கு அரசுக்கு ஆண்டு ரூ.15 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றார்.

Tags:    

Similar News