சென்னையில் வீடியோ கணேசன் புகைப்படம் திறப்பு

சென்னை வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வீடியோ கணேசன் புகைப்படம் திறக்கப்பட்டது

Update: 2021-10-06 03:32 GMT

சென்னை வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வீடியோ கணேசன் புகைப்படம்  திறக்கப்பட்டது

சென்னை வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் 25ம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் கௌரவத்தலைவர் சரவணா வீடியோ கணேசன் பட திறப்பு விழா நடந்தது. இதில் வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News