அடையாறு சிவாஜி மணிமண்டபம் எதிரே டேங்கர் லாரி விபத்து

சென்னை அடையாறு சிவாஜி மணிமண்டபம் எதிரே டேங்கர் லாரி விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;

Update: 2021-07-15 08:49 GMT

பைல் படம்

சென்னை அடையாறு சிவாஜி மணிமண்டபம் எதிரே டேங்கர் லாரி விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் அடையார் திருவிக பாலம் முதல் 2 கி.மீ.தூரத்திற்கு கடும் போக்குவரத்த்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News