முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திமுக வேட்பாளர் வழக்கு
தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திமுக வேட்பாளர் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் பெற்ற வெற்றியை எதிர்த்து அத்தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.