ஜூன் 14 இல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தகவல்

Update: 2021-06-09 08:05 GMT

சென்னை: வரும் ஜூன் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா ஆகியோர் இதுவரை தேர்வு செய்யப்படாத நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வருகிற ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News