ரமணா நகர்: குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தை முதல்வர் ஆய்வு செய்தார்

சென்னை ரமணா நகரில் கட்டப்பட்டு வரும் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தை முதல்வர் ஆய்வு செய்தார்.;

Update: 2021-08-30 04:49 GMT

சென்னையில் உள்ள ரமணா நகரில் ரூ. 111.80 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 840 வீடுகள் அடங்கிய கெளதமபுரம் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



Tags:    

Similar News