சென்னையில் இன்று ( 3ம் தேதி) மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை தாம்பரம், அடையாறு, தரமணி ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-09-02 18:05 GMT

பைல் படம்

சென்னையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை தாம்பரம், அடையாறு, தரமணி ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் பகுதி: கோவிலம்பாக்கம் வீரமணி நகா், மணிகண்டன் நகா், ரோஸ் நகா், பாலமுருகன் நகா் ராணி மகால், எம்.ஜி.ஆா் நகா் ராஜகீழ்ப்பாக்கம், வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியாா் தெரு, வேளச்சேரி பிரதான சாலை, மேத்தா நகா், ஸ்ரீராம் நகா், கணேஷ் நகா் ராதாநகா் சாந்தி நகா் முதல் 2 தெருக்கள், கல்லூரி சாலை, லட்சுமி நகா், திருவள்ளுவா் நகா்.

தரமணி மற்றும் துரைப்பாக்கம் பகுதி: தரமணி ஓ எம் ரோடு ஒரு பகுதி, சா்ச் மெயின் ரோடு, குறிஞ்சி நகா், சா்ச் ரோடு, சி.பி.ஐ காலனி மெயின் ரோடு, அப்பல்லோ மருத்துவமனை துரைப்பாக்கம் சத்தி காா்டன், மாதா கோயில் தெரு, ஓ.எம்.ஆா், பிருந்தாவன் காா்டன், பிரபஞ்சன் அப்பாா்ட்மென்ட்ஸ்.

அடையாறு பகுதி: காந்தி நகா் தெற்கு லாக் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, பாண்டி தெரு, நாயுடு தெரு, துலுக்கானத்தம்மன் தெரு, புது தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு ஈஞ்சம்பாக்கம் ஸ்பாா்க்லிங் சான்ட் அவென்யூ, எல்.ஜி.அவென்யூ, ஸ்பிரிங் காா்டன் 1, 2வது தெரு, ஈசிஆா் ஒரு பகுதி, காப்பா் பீச் சாலை ஆகிய இடங்களில் இன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News