தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்

முல்லை பெரியாறு பிரச்னை சம்பந்தமாக சந்தித்துத்து பேசுவதற்காக அமைச்சர் துரைமுருகன் புறப்பட்டுச்சென்றார்

Update: 2022-02-03 12:45 GMT

பைல் படம்

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம் மேற்கொண்டார். தமிழ்நாடு நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், ஒன்றிய நீா்வளத்துறை கஜேந்திரசிங் ஷேகாவத்தை, முல்லை பெரியாறு  பிரச்னை சம்பந்தமாக சந்தித்துத்து பேசுவதற்காக,  இன்று மாலை  சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி  புறப்பட்டுச் சென்றார்.

Tags:    

Similar News